Call us : 04364 - 257190


Management Details

2014 வருடம் டிசம்பர் 12 ம் தேதி முத்தவல்லி ஹாஜி எம். நஜிமுதீன் அவர்கள் தலைமையில் அல் ஹிதானா அறக்கட்டளைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கீழ்கண்டவர்கள் புதிய பொறுப்பாளர்களாக மூன்று ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.




சேர்மன் ஹாஜி K.P.S முஹம்மது அலி ஜின்னா - ஜின்னா தெரு
அறங்காவலர் ஹாஜி ஒ.அப்துல் அலீம் B.Sc., - சின்ன பள்ளிவாசல் தெரு
தாளாளர் ஹாஜி A.Y.A இனாயத்துல்லாஹ் B.Com., - ஜின்னா தெரு
தலைவர் ஹாஜி M. முஹம்மது அலி - ஜின்னா (கோல்டன்) பிஸ்மி நகர்
உதவி தலைவர் ஹாஜி M. முஹம்மது அன்சாரி – காய்தே மில்லத் தெரு
செயலர் M. முஹம்மது ஹாலித் – கிழக்கு மெயின் ரோடு
துணை செயலர் M.S. சலாஹுதீன் - தெற்கு தெரு
கணக்காளர் ஹாஜி M. சபீர் அஹமது – தெற்கு தெரு

உறுப்பினர்கள் ஹாஜி DR. ஹாஜா கே . மஜீத் M.B.B.S

ஹாஜி A. அன்வர், B.Sc., - நடுத் தெரு

ஹாஜி M. முஹம்மது அலி (பாபு) – ஜவஹர் தெரு

ஹாஜி S. முஹம்மது இலியாஸ் – ஜாகிர் ஹீசைன் தெரு

A. சிக்கந்தர் – M.Com., MBA., PGDCA., - மெயின் ரோடு



மற்றும் முத்தவல்லி மற்றும் நாட்டாண்மை பஞ்சாய்த்தார்கள் ஆகியோர் மேற்கண்ட தேதி முதல் மூன்று ஆண்டுகளூக்கு உறுப்பினர்களாக செயல்படுவர்.